உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
தலைக்கு தலை நாட்டாண்மையாய் இருக்கிறது.
பொருள்: ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு நபரும் அவரவர் சிந்தனைக்கேற்ப அணுகுவார்; சரியான கோணத்தில் சிந்திக்கப்படும்போது தோன்றும் கருத்தே, அந்த விஷயத்தைச் சிறப்பிக்கும்.
