/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
/
பழமொழி : ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
பொருள்: ஆத்திரத்தில் இருக்கும்போது அறிவு வேலை செய்யாது. அந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள், தவறாகவே போகும்!

