PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைத்த கிணறு சுரக்கும்.
பொருள்: கிணற்றில் மழைநீர் சேகரிக்கவோ, ஊற்றுசுரக்கவோ அதிலுள்ள நீரை இறைத்தபடி இருப்பது நலம்;அது போல, அறிவு பெருக, நாம் தினமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

