/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பாய் மரம் இல்லாத கப்பல் கரை சேராது.
/
பழமொழி : பாய் மரம் இல்லாத கப்பல் கரை சேராது.
PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாய் மரம் இல்லாத கப்பல் கரை சேராது.
பொருள்: துடுப்புடன் கூடிய நபர் இல்லாமலோ, பாய் மரம் இல்லாமலோ உள்ள கப்பல் கரை சேராது. அது போல, சரியான வழிகாட்டி இல்லாத வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடும்.

