தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : சித்தாள் எட்டாளுக்கு சமானம். முட்டாள் எதற்கு ஆவான்?

பழமொழி : சித்தாள் எட்டாளுக்கு சமானம். முட்டாள் எதற்கு ஆவான்?

பழமொழி : சித்தாள் எட்டாளுக்கு சமானம். முட்டாள் எதற்கு ஆவான்?


PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்தாள் எட்டாளுக்கு சமானம். முட்டாள் எதற்கு ஆவான்?

பொருள்: கொளுத்து வேலை செய்பவர்களில், சித்தாட்களின் சுறுசுறுப்புக்கு ஈடு இணை இல்லை. சித்தாள் என அவர்களை அலட்சியப்படுத்தல் ஆகாது. ஆனால், எந்த வேலையும் செய்யத் தெரியாத முட்டாள்களை என்னவென்று சொல்வது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us