PUBLISHED ON : அக் 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
பொருள்: பார்க்க சாதுவாகவோ, 'பளிச்'சென்றோ, சிரித்து சிரித்து பேசும் பழக்கம் கொண்டவர்களாகவோ இருந்தாலும், துன்பங்களை சந்திக்க நேரும் காலத்தில் எப்படி செயல்படுகின்றனர் என்பது தான் துலாக்கோல். எனவே, மினுமினுப்புக்கு மயங்கக் கூடாது.

