/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பிஞ்சிலே பழுத்த பழம் பிரயோஜனப்படாது.
/
பழமொழி : பிஞ்சிலே பழுத்த பழம் பிரயோஜனப்படாது.
PUBLISHED ON : அக் 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிஞ்சிலே பழுத்த பழம் பிரயோஜனப்படாது.
பொருள்: ஒரு காய் அதன் முழு வளர்ச்சியடைந்த பின் பழுத்தால், அந்தப் பழம் தான் உபயோகத்திற்கு ஏற்றது; அது போல, அந்தந்த வயதுக்கு ஏற்ற அறிவுடன் இருந்தால்வாழ்வை நிம்மதியாக அனுபவிக்கலாம். வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி இருந்தால், எல்லா விஷயங்களுமேதவறாக தெரியும்.