உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.
பொருள்: புடவைகளை உடுத்தாமல், அலமாரியில் பூட்டிவைத்தால், நாளடைவில் அவை மட்கி கந்தலாகி விடும். அது போல, அறிவு உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் போனால், அவை பாழாகும்.
