/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டக் கூர்.
/
பழமொழி: எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டக் கூர்.
PUBLISHED ON : ஜன 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டக் கூர்.
பொருள்: மழுங்கிய ஆயுதத்தை தீட்டினால் கூராகி விடும்; புத்தியும் அது போலவே, தீட்டினால் கூராகி விடும்.