உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 14, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
ஆட்டிடம் தோற்குமா கிழப்புலி?
பொருள்: புலிக்கு வயதானாலும், பலம் வாய்ந்த ஆட்டையும் விரட்டி அடித்து உண்ணும். அது போல, அறிவில் சிறந்தவர்களுக்கு வயதானாலும், இளம் வயதினர் அவர்களை வெல்வது கடினம்.
