/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழலாமா?
/
பழமொழி : தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழலாமா?
பழமொழி : தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழலாமா?
பழமொழி : தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழலாமா?
PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழலாமா?
பொருள்: நம் முன்னோர் வெட்டிய கிணறாக இருந்தாலும்,அதில் குதித்தால் ஆபத்து என்பது நமக்குத் தெரியும்; குதிக்கமாட்டோம். அதுபோல, ஆபத்தான நபர்களை நண்பர்களாகக் கொண்டு அவதிப்படுவதைவிட, அவர்களை விட்டு விலகுவது நல்லது.