/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா?
/
பழமொழி : மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா?
PUBLISHED ON : அக் 22, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா?
பொருள்: எந்த பணிக்கும் நம் முயற்சி அவசியம்; மந்திரம் செய்து காரியத்தை நிறைவேற்றலாம் என நினைப்பது, முட்டாள்தனம்.

