உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
பொருள்: உடைந்த அரிசியே நொய் எனப்படும். இது, கொதிக்கும் நீரில் போட்டதுமே, குழைந்து வெந்து விடும்;
அதுபோல, ஆற அமர யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள், சில நேரங்களில் தவறாக போய்விடும்.
