/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
/
பழமொழி: நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
PUBLISHED ON : ஜன 30, 2026 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
பொருள்: நெருப்பிருந்தால், அங்கு புகை எழுவது போல, ஒரு செயல் நடக்கிறது என்றால், அதற்கான பின்னணி ஒன்று உறுதியாக இருக்கும்.

