உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
எரிகிற நெருப்பில் எண்ணெய் விடலாமா?
பொருள்: எரியும் நெருப்பு அழிக்கும் தன்மை கொண்டது; அதற்கு எண்ணெய் ஊற்றி பெரிதாக்கினால், நம்மை அழித்து விடும். அது போல தீய எண்ணங்களையும் வளர்த்து கொண்டு விட்டால், நம்மையே அழித்து விடும்.
