/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஒரு முழுக்கிலே முத்து எடுக்க முடியுமா?
/
பழமொழி: ஒரு முழுக்கிலே முத்து எடுக்க முடியுமா?
PUBLISHED ON : ஜூலை 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு முழுக்கிலே முத்து எடுக்க முடியுமா?
பொருள்: கடலில் ஒரு முறை மூழ்கி முத்து எடுத்துவிட முடியாது; அதுபோல பலமுறை முயற்சித்தால் மட்டுமே வெற்றி கிட்டும்.