/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
/
பழமொழி: குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
PUBLISHED ON : டிச 17, 2025 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
பொருள்: நமக்கு உதவி செய்தவர்களுக்கோ, ஆதரவு அளித்தவர்களுக்கோ தீங்கு விளைவிக்கக் கூடாது.

