உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி: கொள்ளும் வரையில் கொண்டாட்டம்;கொண்ட பின் திண்டாட்டம்.
பழமொழி: கொள்ளும் வரையில் கொண்டாட்டம்;கொண்ட பின் திண்டாட்டம்.
PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
கொள்ளும் வரையில் கொண்டாட்டம்;கொண்ட பின் திண்டாட்டம்.
பொருள்: நாம் ஆசைப்படும் பொருட்களை வாங்கும் வரையில், 'அதை வாங்க வேண்டும்' என்ற வேகம் இருந்து கொண்டே இருக்கும்; அதிக காசு கொடுத்து வாங்கியதும், மற்ற கடன்களை கட்டுவதற்குள்... திண்டாட்டம் தான் போங்க!
