உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 13, 2025 03:02 AM

அ நிறம் | அளவு
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
பொருள்: அளவில் சிறிதாக இருந்தாலும், காரமான கடுகு, சமையலுக்கு அவசியம். அதுபோல, ஒருவரது தோற்றம் எளிமையாக இருந்தாலும், அவரது திறமைக்கு தான் மரியாதை!
