/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்காதே!
/
பழமொழி: இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்காதே!
PUBLISHED ON : ஜன 22, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்காதே!
பொருள்: நம்மிடம் இருப்பதை கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். மற்றவர்களிடம் இருப்பது போன்ற ஆடம்பர வசதிகள் இல்லையே என ஏங்கினால், துாக்கம் தொலைந்து விடும்.