/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: எரிகிற விளக்கானாலும், துாண்டுகோல் ஒன்று வேண்டும்.

PUBLISHED ON : ஜன 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரிகிற விளக்கானாலும், துாண்டுகோல் ஒன்று வேண்டும்.
பொருள்: 'நான் மட்டற்ற அறிவுடையவன்' என, நாம்காட்டுக் கத்தல் கத்தி, நெற்றியில் பட்டை ஒட்டியபடி திரிந்தாலும், நம்மை உலகுக்கு அறியச் செய்ய, இன்னொருவரின் தயவு தேவை.