/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: சுடர் விளக்கானாலும் துாண்டுகோல் வேண்டும்.
/
பழமொழி: சுடர் விளக்கானாலும் துாண்டுகோல் வேண்டும்.
PUBLISHED ON : ஏப் 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுடர் விளக்கானாலும் துாண்டுகோல் வேண்டும்.
பொருள்: விளக்கை ஏற்றி வைத்தாலும், அது தொடர்ந்து எரிய துாண்டுகோல் தேவை. அதுபோல, எவ்வளவு கற்று தெளிந்தாலும், அதை மிளிரச் செய்ய, நல்ல வழிகாட்டி வேண்டும்.

