/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.

PUBLISHED ON : ஏப் 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
பொருள்: தண்ணீரின் தன்மை குளிர்ச்சியே; எத்தகைய கொதிக்கும் நீர் என்றால் கூட, 'டக்'கென நெருப்பை அணைத்து விடும்.