/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கெடுக்கினும் கல்வி கேடுபடாது!
/
பழமொழி: கெடுக்கினும் கல்வி கேடுபடாது!
PUBLISHED ON : டிச 19, 2025 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெடுக்கினும் கல்வி கேடுபடாது!
பொருள்: எத்தனை துன்பங்கள் வந்து, எவ்வளவு செல்வங்கள் அழிந்தாலும், நாம் கற்ற கல்வி நம்மை காக்கும்!

