உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 11, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
துணை போனாலும் பிணை போகாதே.
பொருள்: யாருக்காவது உதவி செய்ய நினைத்தால் சரீரத்தாலும், பணத்தாலும் உதவி செய்யலாம்; ஆனால், ஜாமின் கையெழுத்து போடுவது, உத்தரவாத கையெழுத்து போடுவது ஆகியவை நல்லதல்ல.
