/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஆறு நிறைய தண்ணீர் போனாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.

PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆறு நிறைய தண்ணீர் போனாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.
பொருள்: மனதை மயக்கும் வகையில் எத்தனை சொகுசு பொருட்கள் சந்தையில் இருந்தாலும், நமக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்குவது தான் நல்லது.