/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கதையே அளந்தாலும் உண்மை மறையாது.
/
பழமொழி: கதையே அளந்தாலும் உண்மை மறையாது.
PUBLISHED ON : ஜன 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கதையே அளந்தாலும் உண்மை மறையாது.
பொருள்: பொதுவாக மக்கள், தங்கள் அனுபவங்களை மிகைப்படுத்திச் சொல்வர்; ஆனாலும், உண்மையை மறைக்க முடியாது.

