/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : உறவை பகைத்தாலும் ஊரை பகைக்காதே!
/
பழமொழி : உறவை பகைத்தாலும் ஊரை பகைக்காதே!
PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறவை பகைத்தாலும் ஊரை பகைக்காதே!
பொருள்: உறவுகளை பகைத்து, ஒதுக்கி வைத்தாலும் நாம், ஊராரை பகைக்கவே கூடாது; பகைத்தால் நிம்மதியான வாழ்க்கை கெடும்.

