/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : விளக்கெண்ணெயை தடவிக் கொண்டு உருண்டாலும், ஒட்டுவது தான் ஒட்டும்.

PUBLISHED ON : நவ 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விளக்கெண்ணெயை தடவிக் கொண்டு உருண்டாலும், ஒட்டுவது தான் ஒட்டும்.
பொருள்: உடல் முழுதும் விளக்கெண்ணெய் தடவி, பொன் துகளில் உருண்டாலும், எந்த அளவு ஒட்ட முடியுமோ, அந்த அளவு தான் ஒட்டும்; அதுபோல, நாம் எந்த அளவு உழைத்தாலும், தகுதியின் அடிப்படையில் தான் பலன் கிட்டும்.