உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
பொருள்: ஒருவருக்கு உதவி அல்லது தானம் செய்தாலும், அளவுடன் செய்ய வேண்டும். அதிகமாக செய்தால், அதற்கு மதிப்பின்றி போய்விடும்.
