/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
/
பழமொழி: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
பொருள்: உயிர் காக்கும் அமிர்தமாக இருந்தாலும், அளவுக்கு மீறி அருந்தினால், அதுவே விஷமாக மாறி விடும்!