பழமொழி : எல்லாத்துக்கும் உண்டு இலையும், பழுப்பும்.
பழமொழி : எல்லாத்துக்கும் உண்டு இலையும், பழுப்பும்.
PUBLISHED ON : நவ 23, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
எல்லாத்துக்கும் உண்டு இலையும், பழுப்பும்.
பொருள்: இன்று இளமையுடன் இருக்கும் நேரத்தில், முதியோரை வெறுப்பது நல்லதல்ல; நாமும் அந்தநாளை ஒரு கட்டத்தில் எட்டியே தீருவோம்.