/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: சென்ற இடம் எல்லாம் கல்விக்கே சிறப்பு!
/
பழமொழி: சென்ற இடம் எல்லாம் கல்விக்கே சிறப்பு!
PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்ற இடம் எல்லாம் கல்விக்கே சிறப்பு!
பொருள்: நன்கு கற்றறிந்தவர்கள் எந்த இடத்துக்கு சென்றாலும், அவர்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்!

