/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : கெடுமதி கண்ணுக்கு தோன்றாது!
/
பழமொழி : கெடுமதி கண்ணுக்கு தோன்றாது!
PUBLISHED ON : செப் 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெடுமதி கண்ணுக்கு தோன்றாது!
பொருள்: ஒருவர் ஒரு தீமையை செய்யும்போது, அதன் விளைவுகள் உடனடியாக தெரியாது; காலப்போக்கில் அதன் விபரீதங்கள் தெரிய வரும்.