PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுபவமே சிறந்த ஆசான்
பொருள்: புத்தகங்களில் எத்தனை படித்துத் தேர்ந்தாலும், அனுபவ ரீதியாக ஒரு விஷயத்தை அணுகும்போது, அது சொல்லித்தரும் பாடம் ஏராளமாகஇருக்கும். அதுவே, முன்னேற்றத்துக்கு உதவும்.