/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: விருந்தும், மருந்தும் மூன்று நாளே
/
பழமொழி: விருந்தும், மருந்தும் மூன்று நாளே
PUBLISHED ON : ஜன 13, 2026 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருந்தும், மருந்தும் மூன்று நாளே.
பொருள்: எந்த மருந்தும் மூன்று நாட்களில் நோயை குணப்படுத்த வேண்டும்; அதுபோல, உறவினர் வீட்டில் மூன்று நாட்களுக்கு மேல் தங்குவதும் கூடாது!

