/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: அடாது செய்தவன் படாது படுவான்!
/
பழமொழி: அடாது செய்தவன் படாது படுவான்!
PUBLISHED ON : ஆக 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடாது செய்தவன் படாது படுவான்!
பொருள்: பல அநியாய செயல்களை செய்பவர்கள், ஒரு கட்டத்தில் அதற்கான பலன்களை அனுபவிக்க நேரிடும்!