/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: திண்ணை துாங்கி, என்றைக்கும் விடியான்.
/
பழமொழி: திண்ணை துாங்கி, என்றைக்கும் விடியான்.
PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்ணை துாங்கி, என்றைக்கும் விடியான்.
பொருள்: எந்த வீட்டுத் திண்ணையையும் கண்டுவிட்டால் படுத்து உறங்குபவனுக்கு, பகலும், இரவும் ஒன்றே; சோம்பேறியாகத் திரிந்து மடிவான்.

