/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்!
/
பழமொழி: கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்!
PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்!
பொருள்: ஆட்சியாளரை விடவும், நன்கு கற்றறிந்தவரே உயர்ந்தவர்.