PUBLISHED ON : ஜன 29, 2026 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுால் கற்றவனே மேலானவன்.
பொருள்: அரசனை விட, கல்வி கற்றவனே சிறந்தவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் நாட்டை தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால், கற்றவனுக்கு அவன் செல்லுமிடம் எல்லாம் சிறப்பு!

