/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
/
பழமொழி: போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
PUBLISHED ON : டிச 31, 2025 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
பொருள்: கடந்த கால இழப்புகளை நினைத்து வருந்தினால், எதிர்காலத்தையும் இழக்க நேரிடும்.

