PUBLISHED ON : மே 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருள்: தை மாதத்துக்கு முன் வயல் வரப்புகள், அவற்றை ஒட்டிய வழிகள் எல்லாம் பயிர்களால் மூடியிருக்கும். தை பிறந்து அறுவடை முடிந்ததும் வழி தெளிவாகும்.
அதுபோல, தடைபட்டிருந்த நல்ல காரியங்கள் தை மாதம் கைகூடும்!