/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்போருக்கு மதி எங்கே போச்சு?

PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்போருக்கு மதி எங்கே போச்சு?
பொருள்: கேழ்வரகில், நெய் வடியுமா... வடியாது. அப்படி வடிகிறது என்று யாராவது சொன்னால், அதை உண்மை என நம்பி, அதை மீண்டும் பலரிடம் சொன்னால், நகைப்புக்குள்ளாவீர்கள். விஷயங்களை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள வேண்டும்.