உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
பொருள்: திருடுவதற்கென லேசாக மனம் நினைத்து செயல்படுத்தத் துவங்கினால், அதுவே நாளடைவில் பெரிதாகி, திருட்டைத் தொழிலாக மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளி விடும்.
