/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி:ஊக்குவிக்கும் ஆள் இருந்தால், ஊக்கு விற்கும் ஆள் தேக்கு கூட விற்பான்!

PUBLISHED ON : ஆக 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊக்குவிக்கும் ஆள் இருந்தால், ஊக்கு விற்கும் ஆள் தேக்கு கூட விற்பான்!
பொருள்: ஒருவர் திறமையே அற்று இருந்தாலும், அவரைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தால், ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்வார்.