/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பிடி பிடியாய் நட்டால், பொதி பொதியாய் விளையும்.

PUBLISHED ON : அக் 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிடி பிடியாய் நட்டால், பொதி பொதியாய் விளையும்.
பொருள்: விதைகளை கையடக்க அளவில் நட்டால், அபரிமிதமாய் விளைந்து நன்மை பயக்கும்; அதுபோல,அளவோடு எதையும் பயன்படுத்தினால், அதன் முழு பலனை அனுபவிக்கலாம்.