/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
/
பழமொழி : சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
PUBLISHED ON : ஏப் 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருள்: மாட மாளிகை கட்டுவதாகக் கனவு கண்டால் நடக்குமா... அதை நோக்கி முன்னேற, நிஜ வாழ்க்கையில் உழைத்து,
கனவை நனவாக்க வேண்டும்; வெறும் கனவு காண்பதால் பலனில்லை.

