/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நுால் இல்லாமல் மாலை கோர்த்தது போல!
/
பழமொழி : நுால் இல்லாமல் மாலை கோர்த்தது போல!
PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுால் இல்லாமல் மாலை கோர்த்தது போல!
பொருள்: நுால் இல்லாமல் மாலை கோர்க்க முடியாது. அதுபோல, ஒரு காரியத்தை செய்யும் முன் தெளிவான திட்டமிடுதல், திறமை அவசியம். ஆர்வ கோளாறால் இறங்கினால் சாதிக்க முடியாது.