/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: செவிடன் காதில் ஊதிய சங்கு போல்
/
பழமொழி: செவிடன் காதில் ஊதிய சங்கு போல்
PUBLISHED ON : ஏப் 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருள்: எந்த தகவலையும் காது கொடுத்து கேட்டு, அதில் உள்ள அர்த்தத்தை சீர்துாக்கி பார்க்க வேண்டும்.
அதை விடுத்து, காதே கேட்காதது போல் இருப்பது நல்லதல்ல.

