/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: மாலுமி இல்லாத மரக்கலம் போல்.
/
பழமொழி: மாலுமி இல்லாத மரக்கலம் போல்.
PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலுமி இல்லாத மரக்கலம் போல்.
பொருள்: ஒழுக்கத்தை கடைப்பிடிக்காத வாழ்க்கை,மாலுமி இல்லாத மரக்கலம் போல் அல்லாடும்.